Archive for the ‘Photos’ Category
Pricesless Expressions – 3
August 5, 2007புகைப்படப்போட்டிக்காக …
July 26, 2007நான் ஏற்கனவே இங்க சொன்ன மாதிரி, பொடுசுகள போட்டோ எடுக்கறதுங்கறது ஒரு பெரிய கலைங்க. அந்த போட்டோ எடுக்க கஷ்டப்பட்ட மாதிரி இந்த ரெண்டு போட்டோகளுக்கும் கஷ்டப்படலை. ஏன்னா கையில இருந்தது ராஜாவோட டிஜிட்டல் கேமரா
சும்மா ஒரு இருவது, முப்பது போட்டோ சுட்டுத்தள்ளுட்டேன். தேறினது என்னவோ இது ரெண்டும் தான்.
எடுத்ததுக்கு அப்புறம், iPhoto வெச்சு கொஞ்சம் டச் பண்ணினேன். ரெண்டுலயும், edge blur effect குடுத்து; மொத போட்டோவ கருப்பு வெள்ளைக்கு மாத்தி; ரெண்டாவதுல கொஞ்சம் color correction பண்ணினா, நான் போட்டிக்கு ரெடி. அப்ப நீங்க?
| From புகைப்படப்போட்டி |
வழக்கம் போல போட்டோவ கிளிக்கினால் picasa webல பெரிசா பார்க்கலாம். அங்கயே, ரைட் சைடுல டவுன்லோட் லிங்க அமுத்தினா ஒரிஜினல் சைசிலயும் வியூ பண்ணலாம். டமில் வால்க
புகைப்படப்போட்டிக்காக …
July 18, 2007இங்கே நடக்கும் போட்டிக்கான என் படங்கள்:
![]() |
| From புகைப்படப்போட்டி |
சில குறிப்புகள்:
முதல் படம்: சென்னையில் பல சனிக்கிழமை காலைகள் VGP கடற்கரையில் விடியும். ஒவ்வொரு தடவையும், அடச்சே கேமரா எடுக்காம வந்துட்டமேன்னு வருத்தப்படுவேன். ஒரே நாள் தவிர
இரண்டாவது படம்: Verizon ASG டீம் மக்களோட ஒரு தரம் கொடைக்கானல் போன போது அங்க பார்க்கில் சுட்டது. இதை எடுக்க ஒரு அஞ்சு நிமிசம் ஆனதால வெயிட் பண்ணிகிட்டே திட்டினவங்க எல்லாம் பிரிண்ட் வந்ததும் வாபஸ் வாங்கிட்டாங்க
ரெண்டு படமும் என்னோட Canon K2 ல 100 ASA பிலிம் போட்டு எடுத்தது.
May Flowers…
May 15, 2007Yes, its May and Bangalore is full of May Flowers. I got to see a tree in full blossom. Thanks to Raja’s Digicam, I can shoot it and upload it on the same day
| From Flowers |
Priceless Expressions
April 11, 2007iSight camera is a nice tool to play with. Don’t worry, this time I’m not going to scare you with my photos
I took some snaps of my princess with iSight. Look at the expressions after seeing her face in the screen. Priceless. Isn’t it?
![]() |
| From Priceless Exp… |



